சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

Loading… சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையிலான புதிய விதிகள் கொண்டுவரப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில், Social Democratic Party of Switzerland கட்சியினர் இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அவ்வகையில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளதுபோல, சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை அக்கட்சியினர் முன்வைத்துள்ளார்கள். அவர்கள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எளிதாக குடியுரிமை பெறும் வகையில், சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவிஸ் குடியுரிமை … Continue reading சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!